ஐந்தாம் கலிமா - ரத்துல் குப்ர் - குப்ரை விட்டும் நீங்குதல் 

அல்லாஹும்ம  இன்னீ  ஆஊது பி(க்)க  மின்அன்  உஷ்ரி(க்)க பி(க்)க ஷைஅன் 

வஅன  அஃலமு வஅஸ்தகஃபிரு(க்)க லிமாலா அஃலமு இன்ன(க்)க அன்த்த 

அல்லாமுல் ஹுயுப், துப்(த்)து  அன்ஹு வதபரஃத்து  அன்குல்லி தீனின் ஸிவா 

தீனில் இஸ்லாம். வஅஸ்லம்த்து வஆமன்த்து வஅகூழு லாஇலாஹா 

இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

பொருள்:

யாஅல்லாஹ்! நான் அறிந்தவனாக உனக்கு யாதொன்றையும் இணையாக்குவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.  மேலும் நான் அறியாமல் செய்த பாவங்களுக்காக உன்னிடத்தில் மன்னிப்பு தேடுகின்றேன். நிச்சயமாக நீ மறைவான விஷயங்களை மிக அறிந்தவனாக இருக்கின்றாய். அத்தகைய தவறுகளை விட்டும் நீங்கி தௌபா செய்து மீண்டுவிட்டேன். இஸ்லாம் அல்லாத அனைத்து மார்க்கங்களையும் விட்டும் நீங்கி விட்டேன். வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹுக்த்தாளவைத்தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லலாலஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள் என்று ஈமான் கொண்டு இஸ்லாம் ஆகி விட்டேன்.